Saturday 07th December 2024
Close
COPYRIGHT © 2024 Thamarai

Croydon Tamil Sangam – Pongal Thiruvizha 2023

Event Details

  • Address

    Oasis Academy Arena, Shirley Park, Croydon, CR9 7AL

    View Map
  • Date

    Saturday 21st January 2023

  • Time

    14:00 - 19:00

  • Ticket Prices

    Adult 20.00
    Child (5-12) 15.00
    Child (under 5) 0.00


Croydon Tamil Sangam cordially invites you, your family and friends to celebrate Thai Pongal Thiruvizha with Vijay TV’s comedians Azhar & TSK, and a midday meal.

தைப் பொங்கல் திருநாளை அழகான கோலமிட்டு, விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் சாம்பியன் Azhar & TSK காமெடி கலாட்டாவுடன், மதிய அறுசுவை உணவுடன், பொங்கிப் படைத்து கொண்டாட, குரோய்டன் தமிழ் சங்கம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறது

தேதி: சனிக்கிழமை, 21 ஜனவரி 2023

நேரம்: 14:00 – 19:00

இடம்: ஒயாஸிஸ் அகாடமி அரங்கம், ஷெர்லி பார்க், குரோய்டன், CR9 7AL

அன்புடன்

குரோய்டன் தமிழ் சங்கம்(CRTS) ஏற்பாட்டுக் குழு

திரு. அப்பு தாமோதரன் – தலைவர்

திரு. செந்திர்குமார் ராமநாதன் – செயலாளர்

திரு. அந்தோணி ஜெயராஜ் – பொருளாளர்

மற்றும் குரோய்டன் தமிழ் நல அறக்கட்டளை அறங்காவலர்கள் – CRTS இன் ஆளும் குழு.